உசிலைச் சாலைப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரானா அ…

உசிலைச் சாலைப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரானா அறிகுறி உள்ளதால் குறிப்பிட்ட உசிலை ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இன்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
புகைப்படங்கள் உதவி: திரு. Rajakaruppu Muthuvel ,திருமங்கலம்.Thirumangalam Madurai
Logo