கள்ளிக்குடி ஊராட்சிஒண்றியத்
தில் உள்ள வேளாண் துறை மூலம் மானிய விலையில் நாளை
தென்னை மரக்கன்றுகள் வருவ
தாகவும்,தேவையான விவசாயி
கள் ₹45 வீதம் செலுத்தி பெற்று
பயனடைய வேளாண் துறை உதவி திட்ட அதிகாரி அறிவிப்பு
நெட்டைரகம் 3,4 ,வயதில் காய்கள்
ஒட்டு ரகம் 15-06-2020


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *