பி.கே.என் இளைஞர் சங்கத்தின் சார்பாக இன்று(14-06-2020) பெரிய கடை வீதி பகுதியில் 1…

பி.கே.என் இளைஞர் சங்கத்தின் சார்பாக இன்று(14-06-2020) பெரிய கடை வீதி பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

புகைப்பட உதவி: திரு.பிரதீப்(பிரதீப் அன்பரசன்) , பொருளாளர் பி.கே.என் இளைஞர் சங்கம்.