
நமது நகரில் இன்று(13-3-2021) புதிதாக தொடங்கியுள்ள திருமங்கலம் ஜெயம் அரிமா சங்கத்தை சமூக சேவகர் திரு.ஜெய பால கிருஷ்ணன் ஐயா(tamil Pandit, p.k.n.boys school) அவர்கள் தலைமையில் சிறப்பாக வழி நடத்தி செயல்பட செயலாளர் திரு. அப்தூல் ஹமீத்( Bombay electrical) அவர்களுக்கும் மற்றும் இச் சங்கத்திற்க்கு உருதுணையாக இருக்கும் திரு. jaint ஜெயச்சந்திரன் அவர்களுக்கும் thirumangalam page சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்