மின் கட்டணம் உயர்ந்திருப்ப்பதாக உணர்கிறீர்களா?

——————————————–

சென்ற தடவையுடன் ஒப்பிடும் போது இந்த தடவைக்கான மின் கட்டணம் பெருமளவு உயர்ந்திருப்பதாக யார் யார் உணர்கிறீர்கள்? அப்படியென்றால் உங்கள் முந்தைய மின்சார கட்டணத்தையும் , இந்த மாதக் கட்டணத்தையும் குறிப்பிடுங்கள்! ஒப்பிட்டுப் பார்க்கலாம்!


10 thoughts on “மின் கட்டணம் உயர்ந்திருப்ப்பதாக உணர்கிறீர்களா? ——————————–…”
  1. பிப்ரவரி மாதத்தில் 200 யூனிடிற்கு 170 ரூபாய் கட்டினேன்
    ஏப்ரல் மாதத்தில் ரீடிங் எடுக்காமல் அதே 170 ரூபாய் கட்டியிருக்கிறேன்
    ஜூன் மாதத்தில் 560 யூனிட் வருகிறது இதை இரண்டாக 280 யூனிட் என்று பிரித்து இரண்டு பில் போடுகிறார்கள் ஏற்கனவே கட்டிய ரூபாய் 170 மட்டும் கழிக்கிறார்கள். 170 ரூபாய் குரிய 200 யூனிட்டை தானே கழிக்க வேண்டும் அப்படியில்லாமல் ரூபாயை கழிக்கிறார்கள் அதனால் தான் மின் கட்டணம் உயர்கிறது

  2. Unit ah kalichu potta namaku than lose.. yen na corono ku munadi kammi than use panirupim .. 2nd 2 month la athigama use panirupom yen na v2layea irundhom.. unit kalichu calculate pana namaku slab rate la 3rs la neraiya unit irukum.. for ex my 4mnth(2 reading) 560 unit 1st 2month unit 120(yen na corono ku munadi reading than 1st bil same katnom)… 2nd bill ku 120 kalichu 440 nan katna 1st 100 unit free 2nd 100 (200rs) 3rd catergory 3rs la 240 uni ku 3rs calculate pana romba thigam varum… 2/2 month ah piricha 3rs slab rate la 80 +80 unit than varum 80 unit oda amt micham….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *