யாரு கிட்ட … எங்க திருமங்கலம் கிழவி கிட்டயேவா?
குறிப்பு:
கிழவன் என்றால் தலைவன் அல்லது உரிமையாளன் என்று பொருள்.
கிழவி என்றால் தலைவி அல்லது உரிமையுடையவள் என்று பொருள்.
ஆகவே கிழவன்/கிழவி என்பது தமிழில் மிகவும் உயர்வான பொருளைடையதாகும் .
#Throwback சொலவடை எனும் தமிழ் சொத்து VS புதுப்புது அர்த்தங்கள்! 😃 #NeeyaNaana முழுப்பகுதி – https://www.hotstar.com/in/tv/neeya-naana/s-80/young-versus-the-old/1100033893


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *