வைகாசித் திருவிழாவின் 11ம் நாளான இன்று (03-06-2020) புதன் கிழமை காலை நேற்று சூ…

வைகாசித் திருவிழாவின் 11ம் நாளான இன்று (03-06-2020) புதன் கிழமை காலை நேற்று சூரசம்காரம்(சூரஷம்ஹாரம்) முடித்து தவக்கோலமாக வெள்ளிச் சப்பரத்தில் அம்மன் அருட்காட்சி அருளினார்.

புகைப்படங்கள் உதவி: திரு.நம்பி (அர்ச்சகர்), #திருமங்கலம்

#Thirumangalam vaikasi festivel 2020 11th day evening patharakali mariamman kovil


Thirumangalam Madurai
Logo