திருமங்கலத்தில் பேருந்துப் போக்குவரத்து துவங்கியது
—————————–…


திருமங்கலத்தில் பேருந்துப் போக்குவரத்து துவங்கியது
———————————————————————————–
கொரனா காரணமாக 2 மாதங்களும் மேலாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துப் போக்குவரத்து இன்று (01-06-2020) காலை 6 மணி முதல் திருமங்கலத்தில் தொடங்கியது.

இன்று தான் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாகவும் பேருந்திற்குள் குறிப்பிட்ட அளவிலான பயணியே அனுமதிக்கப்பட்டனர்.

புகைப்படம் 1: திருமங்கலம் உள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள்
புகைப்படம் 2 : #திருமங்கலம் வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக உள்ள பேருந்து.

இன்று காலை எடுத்த புகைப்படங்கள்.

tnstc bus transports resumes after chrona strike in #thirumangalam madurai departure of buses from #tirumangalam bus stand