மகளிர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், இனிப்புகள் வழங்கியும் பெண்கள் கொண்டாடினர்.
திருமங்கலம் வாழ் பெண்களுக்கு திருமங்கலம் பக்கத்தின் சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
புகைப்படங்கள் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்.
Happy women’s day to all Tirumangalam women’s