திருமங்கலம் வேல் சுந்தரம் நகரில் புதிதாக கட்டியுள்ள 2BHK வீடுகள் வாடகைக்கு கிடைக…


திருமங்கலம் வேல் சுந்தரம் நகரில் புதிதாக கட்டியுள்ள 2BHK வீடுகள் வாடகைக்கு கிடைக்கும்

——————————————————————————-

திருமங்கலம் சோணை மீனா நகர் அருகில் உள்ள வேல் சுந்தரம் நகரில் புதிதாக கட்டியுள்ள வீடுகள் 2 வீடுகள் வாடகைக்கு உள்ளன!

ஒரு வீடு முதல் மாடியிலும் இரண்டாம் வீடு இரண்டாம் மாடியிலும் உள்ளது.

இரண்டு வீடுகளும் (2BHK) டபுள் பெட்ரூம் ,இரண்டு அட்டாச்ட் பாத்ரூம், சமையலறை மற்ற வசதிகளுடன் உள்ளன.

வாடகை ரூ4000 மற்றும் 5500.

அட்வான்ஸ்: 20,000

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 98948 33863

98423 48646

குறிப்பு:

படத்தில் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளதாக குறிப்பிட்டிருக்கும். ஆனால் இந்த 2 வீடுகளுக்கு குடியேறி விட்டதால் தற்போது 2 வீடுகள் மட்டுமே உள்ளன.

houses for rent in vel sundaram nagar near sonai meena nagar thirumangalam madurai