குண்டாறு பாலங்கள் சரிசெய்யப்படுகின்றன

—————————————-
…


குண்டாறு பாலங்கள் சரிசெய்யப்படுகின்றன

—————————————-

#திருமங்கலம் குண்டாற்று பாலங்களில் குமரன் கோவிலின் பின்னே அமைந்துள்ள பாலம் சில ஆண்டுகளாக சேதமடைந்து பின் சில மாதங்களுக்கு முன் முற்றிலும் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது உங்களில் சில பேர் அறிந்திருக்கலாம்.

தற்போது இப்பாலத்தின் கான்கீரிட்கள் புதிதாகவே மாற்றப்பட்டு இப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதைப் போலவே அருகில் உள்ள மற்றொரு ஆற்றுப் பாலமும் சரி செய்யப்பட்டு வருகின்றது!

repair works undergoing for kundaru river bridge near thirumangalam kumaran kovil #thirumangalam madurai