நேற்றைய மழைப் பொழிவு காரணமாக சிண்டிகேட் பேங்க் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் சாலைய…

நேற்றைய மழைப் பொழிவு காரணமாக சிண்டிகேட் பேங்க் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் சாலையில் தேங்கியுள்ள மழை நீர்.

பைக்கில் திரும்பும் போது இச்சாலையின் ஓரத்தில் உள்ள சிறிது தண்ணீரில் வண்டியை செழுத்தும் போதே வண்டி பாதி நனைந்து நமது ஆடை ,கேமரா பை முழுவதும் நனைந்தது விட்டது.Thirumangalam Madurai
Logo