இன்று(28-05-2020) மாலை 4.45 மணிக்கு தொடங்கி சற்று முன் 5.55 மணி வரை 1 மணி நேரம் …


இன்று(28-05-2020) மாலை 4.45 மணிக்கு தொடங்கி சற்று முன் 5.55 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய அசுர மழை நம் திருமங்கலத்தில். மிக்க மகிழ்ச்சி!

புகைப்படம் 1: இடம் : கணபதி நகர் , புகைப்பட உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்

புகைப்படம் 2 : இடம்: கிறிஸ்டியன் காலனி புகைப்பட உதவி: கெளதம்,கிறிஸ்டியன் காலனி ,திருமங்கலம்



  1. யூனியன் ஆஃபிஸ் முன்பு விழுந்த இடி. ஆள் உயரத்திற்கு மேல மண் எழுந்தது.

Thirumangalam Madurai
Logo