இடமாற்ற அறிவிப்பு
—————–
திருமங்கலம் முன்சீப் கோர்ட் சாலையில் இயங்கி வந்த பவித்ரா ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகம் தற்போது டோர் நம்பர் 267, இராஜாஜி தெரு என்ற முகவரியில் (பெருமாள் கோவில் அருகில்) இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
வீடு வாங்க விற்க ,வாடகை (ரியல் எஸ்டேட்) தேவைகள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைகளுக்கு அலுவலகத்தையோ அல்லது 99767 99135 தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.