நமது ஶ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவிலில் இன்று (17-05-2020) நடைபெறும் பூச்செறி…


நமது ஶ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவிலில் இன்று (17-05-2020) நடைபெறும் பூச்செறிதல் நிகழ்விற்கு பூக்களை கோவில் நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது.ஆகவே பக்தர்கள், பொது மக்கள் பூ கொண்டு வருவதை தவிர்க்கவும் அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🙏நன்றி 🙏🙏

குறிப்பு:
செய்தியில் உள்ள படம் முந்தைய வருடத்தில் நடந்த கோவிலின் திருவிழாவின் படம்.


  1. புகைபடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தது…

  2. I missed my thiruvizhla

Thirumangalam Madurai
Logo