திருமங்கலத்தில் இயங்கி வரும் சாரண சாரணியர் இயக்கத்தின் மாபெரும் கிரிக்கெட் போட்டி,
இடம்: கப்பலூர் பாலம் அருகில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரி .
பார்வையாளர்கள் அனுமதி இலவசம்…..
நாள் : 27.2.2021 – 28.2.2021….
உங்கள் அணி விளையாட்டில் இடம் பெற ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படும்….
தகவல் உதவி :
சங்கர பாண்டியன்
(சாரண சாரணிய இயக்கம்)