திருமங்கலம் நகரில் ஜெயின்ட் விலாஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக நகராட்…


திருமங்கலம் நகரில் ஜெயின்ட் விலாஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக நகராட்சியில் covid – 19 களத்தில் பணிப்புரியும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜெயின்ட் விலாஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் திரு.ஜெயச்சந்திரன்,
செயலாளர் திரு. ஜெயபால கிருஷ்ணன்,
பொருளாளர் திரு. மது கார்த்தி,
ஒருங்கிணைப்பாளர் திரு. பிரபாகரன்,
உறுப்பினர்கள் தேவதாஸ்,கார்த்திக்கேயன்,சங்கர், ராஜ்கபூர், சந்திரன் , ஆதிமூலம் மேலும் திருமங்கலம்
நகராட்சி கமிஷனர் திரு. சுருளி நாதன்.
சுகாதார ஆய்வாளர் திரு சிக்கந்தர்
மற்றும் சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Thirumangalam Madurai
Logo