கொரானா பாதிப்பு காரணமாக வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் இழந்து தவித்து வரும் மேல …


கொரானா பாதிப்பு காரணமாக வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் இழந்து தவித்து வரும் மேல உரப்பனூர் புதுக்காலனி பகுதியில் உள்ள மக்களுக்கு திருமங்கலம்
சித்தர்கூடம் மற்றும் #திருமங்கலம் களப்பணி நண்பர்கள் முயற்சியின் மூலமாக டாக்டர் பஹ்ருதீன் ,சிவசக்தி மெடிக்கல்ஸ் மற்றும் சமூகஆர்வலர்கள் கொடுத்த நிதியை கொண்டு சமையலுக்கான சிறு அத்யாவசியப் பொருட்கள் தொகுப்பு சுமார் 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பு:
இந்த சிறு தொகுப்பில் உள்ள பொருட்கள் இப்பதிவின் முதல் படத்தில் காட்டப்பட்டுள்ளது! மேலும் குழந்தைகளுக்காக உட்வார்ஸ் கிரேப் வாட்டரும் (குழந்தைகள் செரிமான பிரசனைக்கு அளிப்பது) ஒரு பாட்டில் கொடுக்கப்பட்டது.இது இப்புகைப்படத்தில் இடம்பெறவில்லை.
பொருட்கள் பெறுவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

chrona aid for #thirumangalam mela urappanur puthu colony






Thirumangalam Madurai
Logo