திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள வீடுகளுக்கு #திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான திரு.உதயகுமார் அவர்கள் சார்பில் காய்கறிகள் வழங்கப்பட்டன. அதில் இடம்பெற்றிருந்த காய்கறிகள்.
குறிப்பு
சிலர் இப்பதிவின் கமேண்டில் திருமங்கலம் அசோக் நகர், மம்சாபுரம், செங்குளம் பகுதிகளில் பொருட்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
free vegetables to household delivered by #thirumangalam mla udayakumar
திருமங்கலம் நகரில் ஒருசில பகுதியில்தான் கொடுத்துள்ளார்கள்.மம்சாபுரம் அசோக் நகர் பகுதியில் இன்னும் கொடுக்கவில்லை.
எங்கள் பகுதியில் நேற்று கொடுத்து விட்டார்கள்
Enga street la 20 veetla kudukkala…
No
செங்குளம் ரோடு இன்னும் தர வில்லை
Valthukal by 10th ward
Hmm free
Will talk n help in election results
வடகரை பஞ்சாயத்து கும் குடுக்கல.. பா கொடுக்க சொல்லுங்க
சாப்பிட தேவையான அரிசி கொடுத்தால் நல்லது