கொரானாவை விட கொடுமையானது இது!
இன்று காலையிலேயெ இச்செய்தியை வேறு ஓர் நாளிதழில் படித்தேன் என்றாலும் காலையிலேயே இச்செய்தியை வெளியிட்டு படிப்பவர்களை மனம் நோக வைக்க விரும்பவில்லை.
செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்
வேதனை
இதற்காகத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்ணடும்
Neriya news varum wait panuga ethu arampam than