அறிவோம் திருமங்கலம் வரலாறு:  1927ம் வருடம் செப்டம்பர் 30 அன்று  மாத்மா காந்தி அவ…


அறிவோம் திருமங்கலம் வரலாறு: 1927ம் வருடம் செப்டம்பர் 30 அன்று மாத்மா காந்தி அவர்கள் திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் நீதிகட்சி தலைவர்களுடன் கலந்து கொண்டார்.
ஆதாரம்: நூல் : Mahatma Gandhi A Chronology பக்கம் எண் 108

மகாத்மா திருமங்கலத்தில் கலந்து கொண்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் காந்தி சிலை பின்னாளில் அமைக்கப்பட்டது.

வேண்டுகோள்
திருமங்கலம் சம்பந்தமாக திருமங்கலம் வரலாறு,நிகழ்வுகள் குறித்த உங்களுக்கு தெரிந்த செய்திகளை கமேண்ட் வழியே பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Mahatma gandhi attended public meeting in #thirumangalam with justice party leaders year 1927 day september 30 source book Mahatma Gandhi A Chronology page number 108