திருமங்கலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கபப்ட்டுள்ளதால் நகராட்சி சார்பில் திருமங்கலத்தில் உள்ள வீடுகளுக்கு காய்கறிகளை கடைக்காரர்களைக் கொண்டு நேரடியாக டோர் டெலிவரி செய்ய நகராட்சி சார்பில் வார்ட் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் வார்ட் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்காரர்களின் தொலைபேசி எண்களில் அழைத்து பொருட்களை வீட்டில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

door to door grocery vegetables shops list by #thirumangalam municipality
2 thoughts on “திருமங்கலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கபப்ட்டுள்ளதால் நகராட்சி சார்பில் தி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *