கொரோனா தாக்குதலிருந்து தப்பிக்க இதோ கபசுர கஷாய பொடி திருமங்கலம் பகுதி மக்களுக்கு…


கொரோனா தாக்குதலிருந்து தப்பிக்க இதோ கபசுர கஷாய பொடி திருமங்கலம் பகுதி மக்களுக்கு கனரா பேங்க் அருகிலுள்ள ராஜா சித்தா மருந்தகத்தில் 50 கிராம் பொடி ரூ.40 /-க்கு கிடைக்கிறது.

கப்பலூர் டோல்கேட் அருகில் உள்ள இராஜா சித்தா மருத்தகத்திலும் வாங்கிக் கொள்ளலாம். அங்கு இலவசமாக குடிநீராக தருகிறார்கள். பாட்டிலில் வாங்கிக் கொள்ளலாம்.

தகவல் உதவி: வாட்ஸ் அப்