26 மார்ச் 2020: திருமங்கலம் மார்க்கெட்டில் பலசரக்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன….


26 மார்ச் 2020: திருமங்கலம் மார்க்கெட்டில் பலசரக்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
காய்கறிகள், பால், இறைச்சி கடை மட்டும் ஒன்றிரன்டு கடைகள் இயங்குகின்றன.

திறந்திருக்கிற கடைகள் மற்றும் மக்கள் நடமாட்டத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு செய்கின்றனர்.

புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: பெயர் வெளியிட விரும்பாத திருமங்கலம் அன்பர்(அவருக்கு நமது நன்றிகள்)

குறிப்பு:
வெளியில் என்ன நடக்கிறது பார்போம் என்று வெளியில் அனாவசியமாக சுற்ற வேண்டாம்!
முடிந்த ஒவ்வொருவரும் அவரவர் வீட்டருகே உள்ள நிலையை மட்டும் புகைப்படம் எடுத்து 9677310850 என்ற நமது வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் போதுமானது.


Thirumangalam Madurai
Logo