திருமங்கலம் இன்றைய வேலை வாய்ப்புகள்
———————————————-
திருமங்கலத்தில் டெலிவரி சேவையான என்பை டெலிவரி
மேனேஜர் பணிக்கு 1 நபர் – கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். சேல்ஸ் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை! அனுபவம் இல்லாதவர்களும் அணுகலாம்.
டெலிவரி பாஸ் 2 நபர்கள் – கல்வித்தகுதி தகுதியில்லை. பைக் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருக்க வேண்டும்.
அதே போல் திருமங்கலம் மதுரை சாலையில் அமைந்துள்ள அபர்ணா ஹோட்டலுக்கு சப்ளையர் வேலைக்கு ஆட்கள் தேவை. கல்வித்தகுதி தேவையில்லை.
மேற்கண்ட வேலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மொபல் எண்கள்: 80980 10009, 999403 6660
குறிப்பு:
இது போன்ற திருமங்கலம் பற்றிய வேலைவாய்ப்பு, மின் தடை அறிவிப்ப்பு மற்றும் இதர முக்கிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபல் நம்பரை அளிக்கவும்!
முக்கிய தகவல்களை எஸ் எம் எஸ் வழியில் உடன் அனுப்புவோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBobnl76gLjUQ304SbItd3cRayks1dkrE9-Yj0YbA43Y71xA/viewform?fbclid=IwAR3W92RJWyAXDe-u2PutUGvwAzkQ5nM2FEobnR48O_sIBFfBPxB1ewjbxiQ
ஏற்கனவே நம்பரை பதிவு செய்தவர்கள் மறுபடி பதிவு செய்யவேண்டியதில்லை.