நடிகர் சூரியா நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தின் படப்படிப்பு திருமங்கலத்தில் நடைபெற்றதை நீங்கள் அறிந்திருப்பூர்கள். இதுபற்றி நம் பேஸ்புக் பக்கத்திலும் அப்போது தகவல் அளித்திருந்தோம்.
இந்நிலையில் சமிபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசரிலும் , பாடல் காட்சிகளிலும் திருமங்கலத்தில் எடுக்கப்பெற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மிக்க மகிழ்ச்சி!
திரைப்படம் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள்!