
திருமங்கலம் டைரக்டரி விரைவில் வருகிறது- வணிக தகவல்களை இணைக்க தொடர்புகொள்க: 9994833115
——————————–
15 வருடங்களுக்கும் மேலாக திருமங்கலம் பேஸ்புக் பக்கம் மற்றும் வெப்சைட் இயங்கி வருவம் நமது பக்கத்தின் சார்பில்
நமது ThirumangalamMadurai.com வெப்சைட்டில் திருமங்கலத்தில் உள்ள வணிக தகவல்களை மக்கள் பார்வைக்கு வழங்கும் வகையில் வெப்சைட்டில் Directory வசதி பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் வர உள்ளது. வெப்சைட்டுடன் இணைந்து மொபல் அப்ளிகேசனும் வெளிவர உள்ளது.
இந்த அப்ளிகேசனை வழியே உங்கள் வணிக தகவல்களை மக்கள் பார்த்து உங்களை தொடர்புகொள்வர்.
ஆகவே திருமங்கலம் மற்றும் நம் நகரை சுற்றி வணிகம் ,கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலை நடத்துவோர் உங்கள் வணிகத்தகவல்களை இதில் இணைத்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விவரங்களுக்கு 9994833115 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:
படத்தில் டெமோவிற்காக வணிகத்தின் சில Category மட்டும் காட்டியுள்ளோம்.
அனைத்து முறையான வணிக தகவல்களுக்கும் நமது டைரக்டரியில் Category ஒதுக்கப்பட்டு அதில் சேர்க்கப்படும்.