[ad_1]
திருமங்கலம் விடுதலை போராட்ட வீரர்கள் அறிமுகம்
———————————-
பெயர்: அப்துல் கரீம்
தந்தை பெயர்: பாட்ஷா எம் சாகீப்
பிறந்த வருடம்: 1915
1934ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது 19 வயதில் நான்கு மாத சிறை தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர்.
முகவரி: திருமங்கலம் ,மதுரை
இவரை பற்றி தெரிந்தவர்கள் கமேண்ட் செய்யவும்!
ஆதாரம்:
நூல்: Whos Who Of Freedom Fighters Vol 1
தமிழக அரசு வெளியீடு
[ad_2]