
[ad_1]
இரங்கல் அறிவிப்பு
————–
திருமங்கலம் நகர் மதுரை சாலையில் உள்ள கிருஷ்ணா டிரேடர்ஸ் உரிமையாளரும் ,பிகேஎன் மெட்ரிகுலேசன் பள்ளி டைரக்டருமான
திரு.நடராஜன் நாடார் அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார். சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
கணபதி நகரில் உள்ள இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காரியங்கள் நாளை காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என தெரிகிறது.
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு)அவர்கள்,திருமங்கலம்.

[ad_2]

