திருமங்கலம் டைரக்டரி வருகிறது! உங்கள் பிசினஸ் தகவலை சேர்க்க தொடர்புகொள்க: 999483…

[ad_1]
திருமங்கலம் டைரக்டரி வருகிறது! உங்கள் பிசினஸ் தகவலை சேர்க்க தொடர்புகொள்க: 9994833115
————–
திருமங்கலம் பேஸ்புக் பக்கம் மற்றும் வெப்சைடை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகின்றோம்.

திருமங்கலம் நகருக்கான செய்திகள் மற்றும் பிசினஸ் டைரக்டரி வரவுள்ளது.

இந்த பிசினஸ் தகவல்களை திருமங்கலம் மதுரை வெப்சைட் மற்றும் விரைவில் வர உள்ள திருமங்கலம் அப்ளிகேசனில் மக்கள் பார்க்கும்படி வழங்கப்படும்.

திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி மையங்கள்,தொழிற்சாலைகள் நடத்துவோர் ஒரு முறை கட்டணம் செழுத்தி தங்கள் தகவலை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9994833115 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

ஏற்கனவே நமது திருமங்கலம் பக்கத்தில் விளம்பரம் அளித்தவர்களுக்கு தகவல்களை சேர்ப்பதற்கு மிகவும் குறைந்த தொகை மட்டும் பெறப்படும்.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo