வான்மதி தோல் கிளினிக்-திருமங்கலத்தின் தோல் சிகிச்சை மையம் – முன் பதிவிற்க்கு 996…

வான்மதி தோல் கிளினிக்-திருமங்கலத்தின் தோல் சிகிச்சை மையம் – முன் பதிவிற்க்கு 99622 14335
——————
வான்மதி தோல் கிளினிக்
ஜவஹர் நகர் 5வது தெரு, புதுநகர் ரவுண்டானா அருகில், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் திருமங்கலம்

Dr.P.வான்மதி M.B.B.S.,M.D.(DVL)

தோல் நல, அழகு கலை, லேசர், பால்வினை நோய் நல சிறப்பு மருத்துவர்

பார்வை நேரம் மாலை
5 மணி முதல் 9 மணி வரை

ஞாயிற்றுக்கிழமைகளில் முன் பதிவு அவசியம்.

அளிக்கப்படும் சிகிச்சைகள்
————

* அனைத்து தோல் நோய் நகம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு

* முகப்பரு தழும்பிற்கு சிகிச்சை

* முகப்பரு பொலிவாக சிகிச்சை

கரும்புள்ளி மற்றும் மச்சம் சிகிச்சை தோல் முடிச்சு லேசர் / RF மூலம் அகற்றுதல்

*தோல் வயது முதிர்ச்சி
வைரல் மருவிற்கு ஊசி சிகிச்சை

* அக்கி சின்னம்மை சிகிச்சை

* ஆணிக்கால் லேசர் / RF மூலம் அகற்றுதல் |

* இளவழுக்கை PRP / GFC சிகிச்சை

திட்டு முடி உதிர்தல் ILS ஊசி சிகிச்சை

* (KELOID) தழும்பு ILS / RF ஊசி சிகிச்சை

உதடு முக வெண்புள்ளி 5 – FU ஊசி சிகிச்சை

சொரியாசிஸ், அலர்ஜி, படர்தாமரை, கரப்பானிற்கு Special சிகிச்சை

பால்வினை நோய் மற்றும் தொழுநோய் சிகிச்சை

DARK SPOT & PIGMENTATION
SKIN DISEASE
LASER
DERMATOLOGY
ACNE SCAR
SKIN REJUVENATION
SKIN TIGHTENING






[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo