இடம்: திருமங்கலம் பிகேஎன் கல்லூரி  எதிர்புறம் உருவாகி வரும் குபேர சாய்பாபா கோவில…

இடம்: திருமங்கலம் பிகேஎன் கல்லூரி எதிர்புறம் உருவாகி வரும் குபேர சாய்பாபா கோவில்

அருள்மிகு குபேர சாய்பாபா கோவில் வளாகத்தில் வினோதினி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்கள் மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு சென்றார்.

அவர்களுக்கு திருக்கோவிலின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்