
இன்னும் ஒரு சில நாட்களில் நமது ஊருக்கான புத்தம் புது அப்ளிகேசன் வருகிறது! இதில் பேருந்து தடங்கள் ,திருமங்கலம் நகரில் நிற்கும் ரயில்கள் அவற்றின் வழித்தடங்கள் ,விமான தடங்கள் ,திருமங்கலம் சுற்றியுள்ள நிறுவனங்கள் அவற்றில் ஒரு கிளிக் செய்வது போன்ற நூற்றுக்கணக்கான வசதிகள வரவுள்ளன.
இருப்பினும் இதில் நீங்கள் விரும்பும் வசதிகளையும் சேர்க்க விரும்புகிறோம். ஆகவே ஊர் அப்ளிக்கேசனில் நீங்கள் என்ன தகவல்கள் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை கமேண்டில் தெரிவிக்க வேண்டுகிறோம். அல்லது 9994833115 என்ற நமது திருமங்கலம் மதுரை அட்மின் வாட்ஸ்அப்பில் நம்பரிலும் தெரிவித்தால் அந்த வசதிகளையும் அதில் கொண்டு வருவோம்.
நமது இந்த அப்ளிகேசன் நமது ஊர் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் வகையில் இருக்கும் அதில் உங்கள் கருத்துக்களையும் தவறாது எதிர்பார்க்கிறோம். நன்றி!






