ஹைதரபாத் பிரியாணி கடை-திருமங்கலம்
—————————————-
ஹைதரபாத் பிரியாணி என்ற பெயரில் ஹைதரபாத் பிரியாணி சுவையில் திருமங்கலத்தில் சிக்கன் பிரியாணி கிடைக்கின்றது
திருமங்கலம் முன்சீப் கோர்ட் சாலை(தபால் நிலையம் அருகில்) ஓர் கடையும் ,திருமங்கலம் விருதுநகர் சாலையில் இரண்டாவது கடையும் உள்ளது.
தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை கிடைக்கின்றது.
உட்கார்ந்து உணவருந்த முடியாது. பார்சல் மட்டுமே. சிக்கன் பிரியானி விலை ரூ90.
டோர் டெலிவரி இல்லை.வாங்க விரும்புவர்கள் திருமங்கலம் தபால் நிலையம் அல்லது விருதுநகர் சாலை என ஏதேனும் ஓர் இடத்தில் பிரியாணி வாங்கி கொள்ளலாம்( மேப் லோக்கேசன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
தொடர்புக்கு: 9894697605
முன்சீப் கோர்ட் -கடை மேப் லொக்கேசன்
https://maps.app.goo.gl/tdoHJgrBnnjG1Hmf7
விருதுநகர் சாலை -கடை மேப் லொக்கேசன்
https://maps.app.goo.gl/oaH5t6DjrXegZiq39
குறிப்பு:
இந்த கடையின் பிரியாணி புகைப்படங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
Masha allah