
அறிவோம் திருமங்கலம் வரலாறு- பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை
—————————————————————————-
தமிழிசை தான் சாஸ்திரிய சங்கீதத்தின் முன்னோடி என்று ஆதாரங்களோடு விளக்கி எழுதி நிரூபித்த “பூர்வீக சங்கீத உண்மை” என்ற நூலை எழுதிய திரு.பொன்னுசாமி பிள்ளை அவர்களை நம் ஊரில் இருக்கும் எவருக்கும் தெரியாதது மிகவும் வருத்தத்துக்குரியது.
அத்தகைய இசை மேதையின் சிறு வாழ்க்கை வரலாறு
நன்றி: முனைவர் செ.கற்பகம்-உதவிப் பேராசிரியர்,இசைத்துறை