இன்று (27-09-2020) சித்தர்கூடம்_திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு மற்றும் அன்னவ…


இன்று (27-09-2020) சித்தர்கூடம்_திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு மற்றும் அன்னவயல், ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு குழு இணைந்து காலை 7 மணியளவில் மறவன்குளம் கண்மாய் பகுதியில் இரண்டாம் கட்டமாக பனைமர விதைகளை விதைத்தனர்.

இக்களப்பணிக்கு
திருமங்கலம் நகர் RI. திருமதி.செந்தில்வள்ளி,
மறவன்குளம் VAO. திரு. அன்பழகன் அவர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர் திரு.ராமு,
திருநகர் ஸ்வீடு டிரஸ்ட் திரு. கோவிந்தராஜ்,
AMK தொண்டு நிறுவனம் திரு.சி.பி.கிரேசியஸ்,
உண்ணுங்கள், பருகுங்கள், வீணாக்காதீர்கள் குழு திரு. சே. சேக் மஸ்தான் ,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திரு.காமேசு,
தமிழ்நாடு hindusthan scout திரு. சங்கரபாண்டி,
ராகவேந்திரா தொண்டு நிறுவனம் திருமதி ஈசுவரி,திருமதி. வசந்தி, சாய் ரோஜாவனம்,
தின உதயம் ஊடக நண்பர் வினோத் குமார்,
மற்றும் திருமங்கலம் களப்பணி நண்பர்கள்
திரு.சோம்நாத், திரு. மூர்த்தி, திரு.ஜெயக்குமார்,திரு.முத்துக்கிருஷ்ணன்,திரு.கார்த்திக், திரு.அனோக்குமார், திரு. அருண்குமார், திரு.செல்வம், திரு.காளிமுத்து, திரு.வெங்கடேஷ், மற்றும் சித்தர்கூடம் இளம்களப்பணியாளர்கள் இக்களப்பணியில் பணியாற்றினர்.இன்று இரண்டாம் கட்டமாக சுமார் 250 பனைவிதைகள் விதைக்கப்பட்டது. பனைக்கன்றுகள் பராமரிப்பும் நடைபெற்றது.

இவர்களுக்கு thirumangalam page சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


7 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. அன்னவயல் அலுவலகம்??????????????????

  2. அதே மறவன்குளம் கம்மாக்கரை

  3. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  4. இடைவிடாது உழைப்பின் பயனை அடைய வாழ்த்துக்கள். பனையின் பயன் பல வகை. முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்த்துக்கள், பல. அன்புடன், அன்பு

  5. 1989ல்….இந்த இடத்தில்.

  6. 1989களில் மறவன்குளம் கண்மாய் கரையில் பனைமர வரிசை.

Leave a reply

Thirumangalam Madurai
Logo