திருமங்கலத்தில் கோயில்கள் திறப்பு
கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்:
நேற்று தமிழக அரசாங்கத்தின் அறிவிப்பின் படி ( covid-19 lockdown _SOP)கட்டுப்பாடுகளுடன் கோயில்கள் நேற்று திறக்கப்பட்டன..
ராகு கேது
பக்தர்கள் கொட்டும் மழையிலும் இறைவனை தரிசனம் செய்தனர்….
நாள்: 1 – sep – 2020
கோவில்கள்
ஆறுகண் பாலம் சங்கையா சோனை கோவில்…
தகவல் உதவி : Mr.Home venkat
அருள்மிகு துளசிமணி ஐய்யப்பன் கோவில்