இன்று ஜீலை 15- கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று! பள்ளிக்கூடங்கள்.சத்துணவு,…


இன்று ஜீலை 15- கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று! பள்ளிக்கூடங்கள்.சத்துணவு,அணைகள்,சாலைகள்,ஆலைகள் என்று பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் பிறந்த இந்நன்னாளில் அவர் நினைவைப் போற்றி மகிழ்கின்றோம்!
இன்றைய நாளில் அன்று காமராஜர் அவர்கள் திருமங்கலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுத்த புகைப்படம்.
rare photo of kamarajar on thirumangalam function.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo