திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட ஆட்சியர் வினய் முகாமைத் தொடங்கி வைக்கின்றனர் திருமங்கலம் நகர் பகுதியில் காய்ச்சல் சளி அறிகுறி இருப்பவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா பரிசோதனை கருவிகள் இருப்பதால் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்