திருமங்கலத்தில் சற்று முன் புயல் மழை சற்று முன் தொடங்கியது.
நேற்று(24-06-2020) இரவே மழை என்றாலும் இப்போது(25-06-2020) சீரான மழை (நல்ல மழை பெய்கின்றது)
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: கணபதி நகர் ,திருமங்கலம்
புகைப்பட உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்
Today corona news pls update