
[ad_1]
திருமங்கலம் தனி மாவட்டமாக உருவாகுமா?
செய்தி : தினமலர் நாளிதழ்
செய்தி படஉதவி: திரு.பாபு(யமஹா) பாபு அவர்கள், திருமங்கலம்.
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
Thirumangalam as New District

[ad_2]


மதுரை மாவட்டம்
நம்ம எப்போவும் மதுரை தான்
No
Madurai district only
மதுரையில் இருந்து பிரித்து நமது திருமங்கலம் தனி மாவட்டமானால் நமக்கு பெருமையே,மாவட்ட தலைநகர் அந்தஸ்து கிடைக்கும்.திருமங்கலம் மாவட்டம் என்ற பெருமையும் கிடைக்கும்.
Evangala serupa kalati adikanum eppaiyum madurai thaan
Bad news🙄, I 💖 madurai
வருவாய் மாவட்டம் தனிமாவட்டம் அல்ல .. அப்படி வருவாய் மாவட்டமாக மாறினால் திருமங்கலம் பகுதியில் புதிய அரசு அலுவலகம் தலூகா கூட வரலாம் .. நேர்முக மறைமுக என மக்கள் பயன் பெறுவர்
Nope
அப்படியே திருபரங்குன்றம் மற்றும் திருநகரையும் தனி மாவட்டமாக அறிவித்துவிட்டாலும் நன்றாக இருக்கும்.
வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டா மாறுதலில் செய்துள்ள முறைகேடுகளை அழிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பாக உள்ள வருவாய் ஆவணங்களை தொலைப்பதற்காக இந்த நாடகம்
Madurai kooda irupatheay perumai 😎