மகளிர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை…

மகளிர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், இனிப்புகள் வழங்கியும் பெண்கள் கொண்டாடினர்.
திருமங்கலம் வாழ் பெண்களுக்கு திருமங்கலம் பக்கத்தின் சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

புகைப்படங்கள் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்.



Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. *அனைவருக்கும் “உலக மகளிர்நாள்” வாழ்த்துகள்!*

    இசைஞானி இசையமைத்து அர்ப்பணித்திருக்கும் மாணிக்கவாசகப் பெருமானின் “திருவாசகம்” என்னும் தேனை இளைஞர்கள் இதயங்களுக்கு எடுத்துச் செல்வோம்!

    இசைஞானி இளையராஜா
    அவர்களின் வருகையின்போது விடலையராய் இருந்த பதின்மர் வயதினர் இன்று வாழ்வில் பல இன்னல்களை ஏந்தும்போது இடர்களைக் களைந்திட ஊக்கமளிப்பது அவரது இசையே!

    *நாங்களோ, சென்னை சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மேநாள் மாணவர் இசையமைப்பாளர் ஏ. எம். இராஜா, பி.ஏ., அவர்களின் இசையமைப்பில் இரண்டறக் கலந்த மாண்டலின் இசையில் திளைத்த பதின்மர் வயதினர்.* எ.கா:
    *”வாராயோ வெண்ணிலாவே. . .!”*

    கீழ்க்காணும் எம் வேண்டுகோள் எண்ணிறைந்ததமிழ்கூறு நல்லுலகோரின் கவனத்தை ஈர்த்தும் ஏனையோர்க்கும் அறிவித்தும் வெற்றியடையச் செய்யவீர் என்றும் நம்புகிறோம்!

    *”நாட்டிற்கு நஈம்வாழ்ந்தால் நாடுநல் சீர்கொள்ளும் நாடுநம்மை வாழவைக்கும் நம்பு”*
    தம்பிக்குறள் 57:283

    *https://m.facebook.com/story.php?story_fbid=917298279014007&id=100022015295988&sfnsn=scwshmo*

  2. Happy women’s day to all Tirumangalam women’s

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo