திருமங்கலத்தில் புதிய உதயம்- டீபெஞ்ச் திருமங்கலத்தில சுகாதரமான முறையிலும் தயார…

திருமங்கலத்தில் புதிய உதயம்- டீபெஞ்ச்

திருமங்கலத்தில சுகாதரமான முறையிலும் தயாரிக்கப்படும் அதேநேரம் சுவையாகவும் டீ சாப்பிட டீபெஞ்ச் கம்பெனியின் பிரான்சிஸ் இப்போது நம் திருமங்கலத்தில்.

ஆம் .இப்போது திருமங்கலம் மதுரை சாலையில் பிகேன் ஸ்கூல் காம்பள்க்ஸில் (ஸ்டேட் பேங்க் அருகில்) திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.

இங்கு

25க்கும் மேற்பட்ட டீ வகைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள்
தூய பால்
சுகாதரமான முறையில் தயாராகிறது.
சல்பர் இல்லாத சீனி

போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட
டீ விலை ரூ10 மட்டுமே.
திறப்பு விழா சலுகையாக ஜீலை 7,8,9 தேதிகளில் மட்டும் டீ விலை ரூ5 மட்டுமே.

அதுமட்டுமல்ல இக்கடையில்
ரோஸ்மில்க் ,பாதாம் மில்க் போன்ற குளிர்பான வகைகளும்
சமோசா ,டீ பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு 73734 05706

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo