திருமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் 100 பேருக்கு அரசி பலசரக்கு பைகள் வழங்கப்பட்டன…


திருமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் 100 பேருக்கு அரசி பலசரக்கு பைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரு. M.பொன்னம்பலம் MA.B L, திரு. பாலகிருஷ்ணன் (மதுரா பேக்கரி ) திரு. தேவராஜ் ( ஸ்டேட் பேங்க்) ஆகியோருக்கு நன்றி! மேலும் குடும்ப நல ஆலோசனை மைய நிர்வாகிகள் திரு.S. அருள்ஞானசேகர், திரு. K. நாகராஜ் ஆகியோருக்கும் நன்றி!

புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: பாரதி ஜெயபால்’ பாரதி பிரிண்டர்ஸ் உரிமையாளர். திருமங்கலம்.

Thirumangalam rotary club food aid to #thirumangalam people grocery and food grains suppiled