திருமங்கலம் வாழ் முஸ்லீம சகோதர சகோதரிகளுக்கு புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக…


திருமங்கலம் வாழ் முஸ்லீம சகோதர சகோதரிகளுக்கு புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

புகைப்படங்கள் : இரு வருடங்களுக்கு முன் திருமங்கலம் மேலப்பள்ளிவாசலில் நடந்த விழாவில் திருமங்கலம் பேஸ்புக் பக்கம் சார்பாக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டவை. இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்று எண்ணி விட வேண்டாம்.

இன்று நடந்த நிகழ்வின் புகைப்படம் இருந்தால் 96773100850 என்ற நமது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள். பதிவிடுகின்றோம்!




  1. இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  2. இனிய ரமலான் வாழ்த்து்கள்

Thirumangalam Madurai
Logo