நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான மழை இன்று(22-05-2020) மாலை 6.4…

நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான மழை இன்று(22-05-2020) மாலை 6.40 மணிக்கு திருமங்கலத்தில் .மிக்க மகிழ்ச்சி!

புகைப்படங்கள் 2 உதவி: கவுதமன், திருமங்கலம், வைகை அன்பு நண்பன் எனும் வெங்கடேஷ் .புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: கிறிஸ்டியன் காலனி,திருமங்கலம்.மழை ஆரம்பித்த போது எடுத்தபடம்.



We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo