அன்னபூர்ணா ஹோட்டல் உணவுகள் இன்று முதல் ஹோம் டெலிவரி-தொடர்புக்கு – 63825 14323 …


அன்னபூர்ணா ஹோட்டல் உணவுகள் இன்று முதல் ஹோம் டெலிவரி-தொடர்புக்கு – 63825 14323

———————————————————–

புகழ்பெற்ற முனியான்டி விலாஸ் குழுமத்தின் அன்னபூர்ணா ஹோட்டலின் ருசியான சைவ& அசைவ உணவுகள் இன்று(12-05-2020) முதல் திருமங்கலத்தில் ஹோம் டெலிவரியில் கிடைக்கப் போகின்றது.

டெலிவரி நேரம் : காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

டெலிவரிக்கு தனிப்பட்ட கட்டணம் ஏதுமில்லை

திருமங்கலம் நகர் பகுதிக்குள் மட்டும் டெலிவரி

வாட்ஸ் ஆப் வழியே ஆர்டர் செய்ய எண் 1 : 63825 14323

வாட்ஸ் ஆப் வழியே ஆர்டர் செய்ய எண் 2 : 99407 53343

டெலிபோன் கால் மூலம் ஆர்டர் செய்ய எண் 1: 97891 28314

டெலிபோன் கால் மூலம் ஆர்டர் செய்ய எண் 2 : 04549 – 282279 (லேன்ட் லைன் நம்பர்)

கிடைக்கும் உணவுகள்

—————–

பிரியாணி வகைகள்( மட்டன்/சிக்கன்/முட்டை ) பிரியாணி வகைகள்

இட்லி,புரோட்டா,கொத்து புரோட்டா,சிக்கன் நூடுல்ஸ்

மட்டன் சுக்கா,சிக்கன் 65,லாலி பாப்

காடை,மீன்,நண்டு ,இறால் வகைகள்


Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo