திருமங்கலம் இன்றைய (11-05-2020) அப்டேட்ஸ் ———————————– ம…


திருமங்கலம் இன்றைய (11-05-2020) அப்டேட்ஸ்
———————————–
மொபல் கடைகள் திறந்துள்ளன
ஜெராக்ஸ் கடைகள் திறந்துள்ளன
டீக்கடைகள் திறந்துள்ளன
வங்கிகள் திறந்துள்ளன
பலசரக்கு கடைகள் திறந்துள்ளன
பழக்கடைகள் திறந்துள்ளன
துணிக்கடைகள் திறந்துள்ளன
நகைக்கடைகள் திறந்துள்ளன.
எலெக்ட்ரிக் கடைகள் திறந்துள்ளன
சிமெண்ட் மற்றும் இரும்புக்கடைகள் திறந்துள்ளன.
தனியார் மருத்துவமனைகள் (தபால் நிலையம் அருகே உள்ள வேலு மருத்துவமனை, நெல்சன் பல் மருத்துவமனை) போன்ற சில திறந்துள்ளன
எப்போதும் போல் மருந்து கடைகள் முழுதும் திறந்துள்ளன
சூப்பர் மார்கெட்ட்டுகள் திறக்கப்பட்டுள்ளன
இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

விபி மதுரா பேக்கரி கடைகளில் கடை சுத்தம் செய்யப்படுகிறது. விரைவில் திறக்கப்படலாம்
பானு தியேட்டர் சுற்றியுள்ள தெருக்கள் தவிர மற்ற தெருக்களில் உள்ள தடைகள் அகற்றப்பட்டுள்ளன

மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
உணவங்கள் திறக்கப்படவில்லை
அனைத்துவிதமான இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை
அனைத்துவிதமான வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை

புகைப்படம்: இன்று காலை உசிலைச் சாலையில் எடுத்த படம்


Thirumangalam Madurai
Logo