[ad_1]
திருமங்கலம் இன்றைய (11-05-2020) அப்டேட்ஸ்
———————————–
மொபல் கடைகள் திறந்துள்ளன
ஜெராக்ஸ் கடைகள் திறந்துள்ளன
டீக்கடைகள் திறந்துள்ளன
வங்கிகள் திறந்துள்ளன
பலசரக்கு கடைகள் திறந்துள்ளன
பழக்கடைகள் திறந்துள்ளன
துணிக்கடைகள் திறந்துள்ளன
நகைக்கடைகள் திறந்துள்ளன.
எலெக்ட்ரிக் கடைகள் திறந்துள்ளன
சிமெண்ட் மற்றும் இரும்புக்கடைகள் திறந்துள்ளன.
தனியார் மருத்துவமனைகள் (தபால் நிலையம் அருகே உள்ள வேலு மருத்துவமனை, நெல்சன் பல் மருத்துவமனை) போன்ற சில திறந்துள்ளன
எப்போதும் போல் மருந்து கடைகள் முழுதும் திறந்துள்ளன
சூப்பர் மார்கெட்ட்டுகள் திறக்கப்பட்டுள்ளன
இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன
விபி மதுரா பேக்கரி கடைகளில் கடை சுத்தம் செய்யப்படுகிறது. விரைவில் திறக்கப்படலாம்
பானு தியேட்டர் சுற்றியுள்ள தெருக்கள் தவிர மற்ற தெருக்களில் உள்ள தடைகள் அகற்றப்பட்டுள்ளன
மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
உணவங்கள் திறக்கப்படவில்லை
அனைத்துவிதமான இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை
அனைத்துவிதமான வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை
புகைப்படம்: இன்று காலை உசிலைச் சாலையில் எடுத்த படம்
[ad_2]
Welcome
Super 👌👌
Welcome
Opening time
What time
Closing time what
I am running printout xerox shop
Can u twll
மார்க்கெட்டில் கூட்டம் நிறைய இருக்கும் ஆதலால் ஒரு கடை விட்டு ஒரு கடை அல்லது ஒரு கடை இடையில் இரண்டு மூன்று கடைகள் அல்லது நாளொன்றுக்கு ஒரு கடை வரிசையில் நிற்கும்போது கேப் கிடைக்கும் ஏழு நாளைக்கு ஏழு கடை அப்படி எனும்போது ஒரு கடை திறந்து இருக்கும் போது ஒரு கடையை மூடி இருக்கும்
அனைத்து கடைகளும் மூடியிருப்பதால் வியாபாரிகளும் கஷ்டப்படுவார்கள் ஆதலால் ஒரு கடை விட்டு ஒரு கடை அல்லது ஒரு கடையை விட்டு இரண்டு கடை அடைத்து இந்த மாதிரி பரிசிலனை கொண்டு வரவும் …..Thinking ….about …..
தலைநகர் டெல்லியில் ஒற்றை இலக்க எண் ஒருநாள் வண்டி ஓடும் இரட்டை இலக்க எண் உங்களுக்கு ஒரு நாள் வண்டி ஓடும் அந்த மாதிரி ஒரு கடை விட்டு ஒரு கடை
கல்லுப்பட்டி பேரையூரில் அனைத்து காய்கறி கடைகள் மளிகைக்கடை திறக்கப்படுகிறது நமது திருமங்கலம் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி ஆதலால் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் பகுதியில் கூட சென்னையைப் போன்று புதிதாக சென்னையைப் போன்று புதிதாக மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் செய்து தரவேண்டும் இதுவே திருமங்கலம் மக்களுக்கு நிரந்தர தீர்வு