இன்று (6-5-2020)சித்தர்கூடம், திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவின் சார்பாக திர…

இன்று (6-5-2020)சித்தர்கூடம், திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவின் சார்பாக திரு.ஹக்கிம் அவர்களின் உதவியுடன் கப்பலூர் பகுதியில் ஏழ்மை நிலை மற்றும் மாற்றுத்திரனாளிகள் உள்ள சுமார் பத்து குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது…..


4 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. நன்றி நல் உள்ளங்களே

  2. தொடரட்டும் தொண்டு
    வளர்ந்து செழிக்கட்டும்
    மனிதம்.
    🎉🎊🎊🎊🎊🎉

Leave a reply

Thirumangalam Madurai
Logo